செய்திகள் மலேசியா
நாங்கள் தொடர்ந்து அதிரடி படைப்போம்: மரேஸ்கா
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் நிதி விதிமுறைகளை 100க்கும் மேற்பட்ட முறை மீறியதாக கிளப் மீது விசாரணை முடிவுகள் குற்றம் சாட்டியதால் ஏற்பட்ட இடையூறுகளைச் சமாளிக்க, களத்தில் வெற்றிகள் மூலம் தனது அணி தொடர்ந்து அதிரடி காட்ட வேண்டும்.
மென்செஸ்டர் சிட்டி நிர்வாகி என்சோ மரேஸ்கா இதனை விரும்புகிறார்.
இந்த அதிர்ச்சிகரமான முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு நடந்த தங்களின் முதல் போட்டியில், சாத்தியமான தண்டனை குறித்த நிச்சயமற்ற தன்மையால் தாங்கள் கலங்கவில்லை என்பதை மென்செஸ்டர் சிட்டி அணி நிரூபித்தது.
அன்பீல்டு அரங்கில் நிலவிய பதட்டமான சூழலைத் துடைத்தெறிந்து, 10 வீரர்களுடன் ஆடிய லிவர்பூல் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்நிலையில் மென்செஸ்டர் சிட்டியின் பட்டத்திற்கான போட்டியின் திசையானது, ஆணையத்தின் முடிவுக்கு எதிராக கிளப் செய்யும் மேல்முறையீட்டின் முடிவைப் பொறுத்தே அமையக்கூடும்.
கடந்த இரண்டு மூன்று வாரங்களாக இந்தச் சூழல் வீரர்களுக்கு எளிதாக இருக்கவில்லை.
ஆனாலும் அவர்கள் அதை மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள். வெளிப்புறத் தலையீடுகளைச் சமாளிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் ஆட்டங்களில் வெற்றி பெறுவதன் மூலம் நமக்கென ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 10, 2026, 5:25 pm
நஜிப்பின் வீட்டுக் காவல் உடனடியாக அமலுக்கு வருகிறது
November 10, 2026, 12:16 pm
அமைச்சரவை மாற்றத்திற்கு இன்னும் காலம் இருக்கிறது: அன்வார்
November 10, 2026, 11:12 am
மலாக்காவில் முன்கூட்டியே வாக்களிப்பு: 2445 போலிஸ் அதிகாரிகள் வாக்கு செலுத்தினர்
November 10, 2026, 10:40 am
நஜிப் விவகாரத்தில் உள்துறை அமைச்சு எச்சரிக்கையான அணுகுமுறையைக் கையாளுகிறது: சைபுடின்
November 10, 2026, 10:17 am
தடம் புரண்ட கார் தீப்பிடித்து எரிந்ததில் இருவர் கருகி மாண்டனர்: மூவர் காயம்
November 10, 2026, 10:13 am
பெர்தாக் ஆற்றில் நீர் பெருக்கம்; ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டார்: 7 பேரை தேடும் பணி தொடர்கிறது
November 10, 2026, 9:58 am
பகாங்கின் ஜெராண்டுட், ரொம்பினில் நாளை முதல் திடீர் வெள்ளம் ஏற்படலாம்: வானிலை ஆய்வுத் துறை
November 10, 2026, 9:23 am
