செய்திகள் மலேசியா
ONDRA RENDA -25 YEARS OF GVM இசைநிகழ்ச்சிக்காக 4,800 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன
கோலாலம்பூர்:
MYEVENTS INTERNATIONAL பெருமையுடன் வழங்கும் இயக்குநர் கௌதம் மேனனின் ONDRA RENDA 25 YEARS OF GVM இசைநிகழ்ச்சி சனிக்கிழமை அக்டோபர் 10ஆம் தேதி கோலாலம்பூர் THE ARCH GALLERIES இல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது
இந்நிலையில் ONDRA RENDA 25 YEARS OF GVM இசை நிகழ்ச்சிக்கான அனைத்து 4,800 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததாக MYEVENTS INTERNATIONAL நிறுவனத்தின் தலைமை மேலாளர் DAILAN MUHAMMAD RAVI கூறினார்
இயக்குநர் கௌதம் மேனின் 25 ஆண்டுகால திரைப்பயணம், அவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களின் பாடல்கள், பாடல்கள் உருவான விதம், பாடகர்களின் இனிமையான படைப்புகள் என அனைத்தும் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமையவிருக்கிறது.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் பாடகர்கள் கிரிஷ், கார்த்திக், ஸ்ருதிஹாசன், ஆதித்யா ஆர்.கே, ஹரிபிரியா, சைந்தவி, பால்டப்பா, ப்ளாசே ஆகியோர் தங்களின் இசை படைப்புகளை வழங்கவிருக்கின்றனர்.
MYEVENTS INTERNATIONAL நிறுவனத்துடன் நடிகை ராதிகா சரத்குமாரின் RADAAN MEDIA NETWORKS இணைந்து இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். ONDRA RENDA 25 YEARS OF GVM இசைநிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ ஊடகமாக நம்பிக்கை ஊடகம் திகழ்கிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 9:12 pm
முஸ்லிம் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்களைப் பராமரிக்க 80 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: பிரதமர்
October 9, 2026, 9:05 pm
பட்ஜெட் 2027; மித்ராவிற்கான ஒதுக்கீடு 150 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும்: பிரதமர் அன்வார்
October 9, 2026, 4:31 pm
சாரா எஸ்டிஆர் உதவிக்கான ஒதுக்கீடு 1 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிப்பு: பிரதமர்
October 9, 2026, 4:30 pm
தனிநபர் வரிச் சலுகை 9,000 ரிங்கிட்டிலிருந்து 12,000 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டது: பிரதமர்
October 9, 2026, 4:28 pm
அடிப்படை சம்பளம் 2,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படும்: பிரதமர்
October 9, 2026, 3:34 pm
புகைமூட்டம் காரணமாக மலக்காவில் நடைபெறவிருந்த தேசிய விளையாட்டு தினம் நிகழ்ச்சி ஒத்திவைப்பு
October 9, 2026, 3:27 pm
