செய்திகள் மலேசியா
புகைமூட்டம் காரணமாக மலக்காவில் நடைபெறவிருந்த தேசிய விளையாட்டு தினம் நிகழ்ச்சி ஒத்திவைப்பு
ஆயர் கெரோ:
நாளை நடைபெற திட்டமிட்டிருந்த மலாக்கா மாநில அளவிலான தேசிய விளையாட்டு தினம் நிகழ்ச்சி புகைமூட்டம் காரணமாக ஒத்திவைப்படுவதாக மாநில இளைஞர், விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ VP ஷண்முகம் கூறினார்.
நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டத்தோ VP ஷண்முகம் விளக்கம் அளித்தார்
தற்போது மலாக்கா மாநிலத்தில் API காற்றின் தரக்குறியீடு மிகவும் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது இதனால் பொதுமக்களுக்குச் சுகாதார சிக்கலை இது ஏற்படுத்தும் என்று காரணம் என்ற நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது
மலாக்கா மாநில மக்கள் தொடந்து காற்று தரத்தை கண்காணிக்க வேண்டும் என்றும் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
தேசிய விளையாட்டு தினத்தின் புதிய திகதியை ஏற்பாட்டு குழு விரைவில் வெளியிடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 4:31 pm
சாரா எஸ்டிஆர் உதவிக்கான ஒதுக்கீடு 1 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிப்பு: பிரதமர்
October 9, 2026, 4:30 pm
தனிநபர் வரிச் சலுகை 9,000 ரிங்கிட்டிலிருந்து 12,000 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டது: பிரதமர்
October 9, 2026, 4:28 pm
அடிப்படை சம்பளம் 2,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படும்: பிரதமர்
October 9, 2026, 3:27 pm
2027 பட்ஜெட் கோப்புகளுடன் நாடாளுமன்றத்தை நோக்கி விரைந்தார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார்
October 9, 2026, 3:09 pm
பேராக் மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் புகைமூட்டம் காரணமாக பள்ளிகள் மூடல்
October 9, 2026, 12:44 pm
நிராகரிக்கப்பட்ட காதலால் ஐரீன் சோபியா இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார்: போலிஸ்
October 9, 2026, 12:29 pm
