செய்திகள் மலேசியா
2027 பட்ஜெட் கோப்புகளுடன் நாடாளுமன்றத்தை நோக்கி விரைந்தார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார்
புத்ராஜெயா:
2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்காக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்திற்குச் சற்றுமுன் புறப்பட்டு சென்றார்
மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைத்தல், வருமானத்தை உயர்த்துதல் மற்றும் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துதல் ஆகியவை இந்த பட்ஜெட்டின் முக்கிய இலக்குகளாகும்.
பிரதமராகவும் நாட்டின் நிதியமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், புத்ராஜெயாவில் உள்ள மலேசிய நிதியமைச்சு அலுவலகத்திலிருந்து பிற்பகல் 2.55 மணிக்கு நாடாளுமன்றத்திற்கு புறப்பட்டார்
மலேசியாவை 2022ஆம் ஆண்டின் இறுதியில் அன்வார் பொறுப்பேற்று நிர்வகிக்கத் தொடங்கியதிலிருந்து இது ஐந்தாவது 'மடானி' வரவு செலவுத் திட்டமாகும்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 4:31 pm
சாரா எஸ்டிஆர் உதவிக்கான ஒதுக்கீடு 1 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிப்பு: பிரதமர்
October 9, 2026, 4:30 pm
தனிநபர் வரிச் சலுகை 9,000 ரிங்கிட்டிலிருந்து 12,000 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டது: பிரதமர்
October 9, 2026, 4:28 pm
அடிப்படை சம்பளம் 2,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படும்: பிரதமர்
October 9, 2026, 3:34 pm
புகைமூட்டம் காரணமாக மலக்காவில் நடைபெறவிருந்த தேசிய விளையாட்டு தினம் நிகழ்ச்சி ஒத்திவைப்பு
October 9, 2026, 3:09 pm
பேராக் மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் புகைமூட்டம் காரணமாக பள்ளிகள் மூடல்
October 9, 2026, 12:44 pm
நிராகரிக்கப்பட்ட காதலால் ஐரீன் சோபியா இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார்: போலிஸ்
October 9, 2026, 12:29 pm
