செய்திகள் மலேசியா
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அரசு 459.84 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது: பிரதமர்
கோலாலம்பூர்:
2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு அரசாங்கம் 459.8 பில்லியன் ரிங்கிட் தொகையை ஒதுக்கியுள்ளது.
இந்தத் தொகை, முன்னர் தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை விட 40.6 பில்லியன் ரிங்கிட் அதிகமாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்தத் தொகையில், 376.8 பில்லியன் ரிங்கிட் அல்லது சுமார் 82% செயல்பாட்டுச் செலவுகளுக்கும், 83 பில்லியன் ரிங்கிட் வளர்ச்சிச் செலவுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
செயல்பாட்டுச் செலவுகளுக்கான ஒதுக்கீடு, 2026ஆம் ஆண்டில் இருந்த 338.2 பில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடும்போது 3.8% அதிகரித்துள்ளதாகவும், வளர்ச்சிச் செலவுகளுக்கான ஒதுக்கீடு இந்த ஆண்டு இருந்த 81 பில்லியன் ரிங்கிட்டில் இருந்து சற்றே உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 4:31 pm
சாரா எஸ்டிஆர் உதவிக்கான ஒதுக்கீடு 1 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிப்பு: பிரதமர்
October 9, 2026, 4:30 pm
தனிநபர் வரிச் சலுகை 9,000 ரிங்கிட்டிலிருந்து 12,000 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டது: பிரதமர்
October 9, 2026, 4:28 pm
அடிப்படை சம்பளம் 2,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படும்: பிரதமர்
October 9, 2026, 3:34 pm
புகைமூட்டம் காரணமாக மலக்காவில் நடைபெறவிருந்த தேசிய விளையாட்டு தினம் நிகழ்ச்சி ஒத்திவைப்பு
October 9, 2026, 3:27 pm
2027 பட்ஜெட் கோப்புகளுடன் நாடாளுமன்றத்தை நோக்கி விரைந்தார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார்
October 9, 2026, 3:09 pm
பேராக் மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் புகைமூட்டம் காரணமாக பள்ளிகள் மூடல்
October 9, 2026, 12:44 pm
நிராகரிக்கப்பட்ட காதலால் ஐரீன் சோபியா இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார்: போலிஸ்
October 9, 2026, 12:29 pm
