செய்திகள் மலேசியா
ஜொகூர் மிருகக்காட்சி சாலை அருகே போலிசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
ஜொகூர்பாரு:
ஜொகூர் பாருவில் உள்ள ஜொகூர் மிருகக்காட்சி சாலை அருகே போலிசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொதுமக்களில் ஒருவர் காயமடைந்தார்.
இத்தகவலை ஜொகூர் மாநிலக் போலிஸ் தலைவர் அப் ரஹமான் அர்சாட் இதனை உறுதிப்படுத்தினார்.
இது குறித்து நாளை காலை 11 மணிக்கு செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்தில் மேற்கொண்ட ஆய்வில், ஜொகூர் மிருகக்காட்சி சாலைக்கு செல்லும் சாலை மூடப்பட்டிருந்தது தெரியவந்தது.
அப்பகுதி முழுவதும் போலிசாரின் தீவிரக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:11 pm
ஆலய சிலை உடைப்பு; போலிஸ் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 8, 2026, 11:09 pm
சிரம்பான் நகரில் தீபாவளி சந்தை; நமது பாரம்பரிய அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாது: டத்தோ மோகன்
October 8, 2026, 9:01 pm
புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
