செய்திகள் விளையாட்டு
அர்ஜெண்டினா ஜெர்சியை நினைத்து ஏங்குவதாக மெஸ்ஸி ஒப்புக்கொண்டார்
போனஸ் அயர்ஸ்:
அனைத்துலக கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து 24 மணி நேரத்திற்குள், அர்ஜெண்டினாவை நினைத்து ஏங்குவதாக லியோனல் மெஸ்ஸி ஒப்புக்கொண்டார்.
எட்டு முறை பலோன் டி'ஓர் விருது வென்ற இவர், போனஸ் அயர்ஸில் நடந்த தனது இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா, பெனினை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியபோது, பெனால்டி கோல் அடித்து தேசிய அணியுடனான தனது பயணத்தை முடித்துக்கொண்டார்.
39 வயதான மெஸ்ஸி, முன்னதாக அந்தப் போட்டியை என் தொழில் வாழ்க்கையின் மிகவும் சோகமான நாள் என்று வர்ணித்திருந்தார்.
ஆனாலும் தேசிய அணியுடனான தனது தொழில் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக ஒப்புக்கொண்டார்.
நேற்று தான் எனது கடைசிப் போட்டி. அந்த வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிற ஜெர்சியை நான் இப்போதே இழக்கத் தொடங்கிவிட்டேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 9:37 am
மெஸ்ஸியின் கால்பந்து மரபுக்கு ரொனால்டோ மரியாதை செலுத்துகிறார்
October 7, 2026, 4:40 pm
கண்ணீருடன் விடைபெற்ற மெஸ்ஸி: கடைசி ஆட்டத்திலும் கோல்
October 7, 2026, 9:20 am
இங்கிலாந்து அணிக்காக 125ஆவது ஆட்டத்தில் களமிறங்கிய ஹாரி கேய்ன் இரண்டு கோல்களுடன் கொண்டாடினார்
October 7, 2026, 8:51 am
ஜேசுஸ் மீதான ஏமாற்றம் இருந்தபோதிலும் ரொனால்டோ போர்த்துகல் அணிக்கு விசுவாசமாக இருக்கிறார்
October 6, 2026, 9:17 am
தோல்வியடையாத பயணம் ஹரிமாவ் மலாயா அணிக்கு உத்வேகத்தை அளிக்கிறது
October 6, 2026, 9:14 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி
October 5, 2026, 12:28 pm
மலேசியாவிற்கு பார்முலா 1 மீண்டும் திரும்ப சிப்பாங் பந்தயத் தளம் வழி திறக்கிறது: எப்ஐஏ தலைவர்
October 5, 2026, 9:00 am
அர்ஜெண்டினா மெஸ்ஸியின் நீண்ட கால சாகப்தம் முடிவுக்கு வருகிறது
October 5, 2026, 8:57 am
