செய்திகள் விளையாட்டு
இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் கிளையன் எம்பாப்பே விளையாட மாட்டார்
பாரிஸ்:
பிரான்சின் அதிரடி முன்கள வீரரான கிளையன் எம்பாப்பே, இன்னும் முழு உடற்தகுதியை எட்டாததால், நாளை அதிகாலை நடைபெறும் தேசிய லீக் போட்டியில் இத்தாலிக்கு எதிராக விளையாட மாட்டார்.
பிரான்ஸ் நிர்வாகி ஜினடின் ஜிடான், நேற்று ஊடகங்களிடம் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.
மேலும், 27 வயதான அந்த வீரரின் உடல்நிலை குறித்து தனது அணி எந்தவிதமான இடர்களையும் எடுக்க விரும்பவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த செப்டம்பர் 25 அன்று துருக்கிக்கு எதிரான போட்டியில் வெற்றி கோலை அடித்தபோது இடது முழங்காலில் காயம் ஏற்பட்டதால், எம்பாப்பே இதற்கு முன்பு பிரான்சின் கடைசி மூன்று போட்டிகளில் விளையாடவில்லை.
இருப்பினும், அந்த வீரர் தற்போது தொடைத்தசைப் பிரச்சினையால் அவதிப்படுவதாகவும், நேற்று தேசிய அணியுடனான பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 12, 2026, 9:06 am
மென்செஸ்டர் யுனைடெட், போச்சென்டினோ இடையே வாய்மொழி ஒப்பந்தம் எட்டப்பட்டது
November 11, 2026, 11:11 am
இன்பான்டினோவுக்கு சவால் விட வேகா தயார்
November 11, 2026, 10:54 am
போச்சென்டினோவை ஒப்பந்தம் செய்ய மென்செஸ்டர் யுனைடெட் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டும்
November 10, 2026, 9:49 am
பிரான்ஸ் அணிக்கு எம்பாப்பே புதிய உற்சாகத்துடன் திரும்புகிறார்: கோனதே
November 10, 2026, 9:43 am
மேஜர் லீக் வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத சாதனை: தொடர்ந்து 2ஆவது ஆண்டாக தங்க காலணி வென்ற மெஸ்ஸி
November 9, 2026, 12:31 pm
ஷோயப் அக்தரின் வேகப்பந்து வீச்சு சாதனையை இனி எந்த மனிதராலும் முறியடிக்க முடியாது: கங்குலி
November 9, 2026, 9:28 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 9, 2026, 9:25 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
November 6, 2026, 10:04 am
