செய்திகள் விளையாட்டு
மென்செஸ்டர் யுனைடெட், போச்சென்டினோ இடையே வாய்மொழி ஒப்பந்தம் எட்டப்பட்டது
லண்டன்:
இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான்களின் மோசமான ஆட்டத்திறனைச் சரிசெய்யும் முயற்சியாக, நிர்வாகி மைக்கேல் கேரிக்கிற்குப் பதிலாக மௌரிசியோ போச்சென்டினோ நியமிப்பது குறித்து, மென்செஸ்டர் யுனைடெட் ஒரு கொள்கை ரீதியான வாய்மொழி ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு சீசனில் மென்செஸ்டர் யுனைடெட் மிக மோசமாகத் தொடங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஓல்ட் டிராபோர்டில் கேரிக்கின் பதவி தீவிர ஆய்வுக்கு உள்ளாகியுள்ளது.
எட்டு ஆட்டங்களில் வெற்றி பெறாததால், அந்த அணி பிரிமியர் லீக் தரமிறங்கும் மண்டலத்திற்குள் சரிந்துள்ளது.
கேரிக் இன்னும் அணியின் பொறுப்பில் இருக்கிறார்.
ஆனால் அவரது எதிர்காலம், மொனாக்கோவில் செல்வாக்கு மிக்க பங்குதாரர் ஜிம் ராட்க்ளிப், தலைமை நிர்வாகி ஓமர் பெர்ராடா கால்பந்து இயக்குனர் ஜேசன் வில்காக்ஸ் ஆகியோர் கலந்துகொள்ளும் ஒரு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று நம்பப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 12, 2026, 9:07 am
இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் கிளையன் எம்பாப்பே விளையாட மாட்டார்
November 11, 2026, 11:11 am
இன்பான்டினோவுக்கு சவால் விட வேகா தயார்
November 11, 2026, 10:54 am
போச்சென்டினோவை ஒப்பந்தம் செய்ய மென்செஸ்டர் யுனைடெட் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டும்
November 10, 2026, 9:49 am
பிரான்ஸ் அணிக்கு எம்பாப்பே புதிய உற்சாகத்துடன் திரும்புகிறார்: கோனதே
November 10, 2026, 9:43 am
மேஜர் லீக் வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத சாதனை: தொடர்ந்து 2ஆவது ஆண்டாக தங்க காலணி வென்ற மெஸ்ஸி
November 9, 2026, 12:31 pm
ஷோயப் அக்தரின் வேகப்பந்து வீச்சு சாதனையை இனி எந்த மனிதராலும் முறியடிக்க முடியாது: கங்குலி
November 9, 2026, 9:28 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 9, 2026, 9:25 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
November 6, 2026, 10:04 am
