செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து வெற்றி
லண்டன்:
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணியினர் வெற்றி பெற்றனர்.
வெம்பளி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணியினர் குரோஷியா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இங்கிலாந்து அணியின் வெற்றி கோல்களை மோர்கன் ரோஜர்ஸ், ஹாரி கேய்ன் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் அணியினர் 1-3 என்ற கோல் இத்தாலி அணியிடம் தோல்வி கண்டனர்.
ஸ்பெயின் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு அணியிடம் தோல்வி கண்டனர்.
பெல்ஜியம் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2026, 3:51 pm
ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிட்டன்: அரையிறுதிக்கு முன்னேறி AARON TAI- YAP ROY KING அசத்தல்
November 12, 2026, 11:10 pm
மென்செஸ்டர் யுனைடெட் கேரிக்கைப் பணி நீக்கம் செய்தது
November 12, 2026, 9:07 am
இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் கிளையன் எம்பாப்பே விளையாட மாட்டார்
November 12, 2026, 9:06 am
மென்செஸ்டர் யுனைடெட், போச்சென்டினோ இடையே வாய்மொழி ஒப்பந்தம் எட்டப்பட்டது
November 11, 2026, 11:11 am
இன்பான்டினோவுக்கு சவால் விட வேகா தயார்
November 11, 2026, 10:54 am
போச்சென்டினோவை ஒப்பந்தம் செய்ய மென்செஸ்டர் யுனைடெட் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டும்
November 10, 2026, 9:49 am
பிரான்ஸ் அணிக்கு எம்பாப்பே புதிய உற்சாகத்துடன் திரும்புகிறார்: கோனதே
November 10, 2026, 9:43 am
மேஜர் லீக் வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத சாதனை: தொடர்ந்து 2ஆவது ஆண்டாக தங்க காலணி வென்ற மெஸ்ஸி
November 9, 2026, 12:31 pm
