செய்திகள் விளையாட்டு
கண்ணீருடன் விடைபெற்ற மெஸ்ஸி: கடைசி ஆட்டத்திலும் கோல்
போனஸ் அயர்ஸ்:
அர்ஜெண்டினா அணிக்காக நீண்ட பயணம் மேற்கொண்ட லியோனல் மெஸ்ஸி அனைத்துலகக் கால்பந்திலிருந்து விடைபெற்றார்.
போனஸ் அயர்ஸில் 85,000 ரசிகர்கள் முன்னிலையில் அவரது கடைசி ஆட்டம் நடைபெற்றது.
பெனினுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜெண்டினா 3-0 என வென்றது.
39 வயது மெஸ்ஸி தமது கடைசி அனைத்துலக ஆட்டத்திலும் கோல் தந்தார்.
மற்றொரு கோலுக்கும் உதவினார்.
ஆனால் ஆட்டத்தைவிட மெஸ்ஸிக்கான பிரியாவிடையே முக்கியத்துவம் பெற்றது.
ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்தில் போட்டி நிறுத்தப்பட்டது.
மெஸ்ஸியின் புகழ்பெற்ற 10ஆம் எண் சட்டையை நினைவுகூரும் வகையில் ரசிகர்கள் ஒரு நிமிடம் கரவொலி எழுப்பினர்.
மைதானத்தில் அவருடைய மூன்று பிள்ளைகளும் இருந்தனர்.
போட்டிக்குமுன் நன்றி என்று எழுதப்பட்ட பிரமாண்டமான 10ஆம் எண் அர்ஜெண்டினா ஜெர்சியுடன் காட்சிப்படுத்தப்பட்டது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சட்டையை அணிந்தது எனக்குப் பெருமை என்றார் மெஸ்ஸி.
தேசிய அணியிலிருந்து விடைபெறும் நாள் என் வாழ்க்கையில் மிகவும் சோகமான நாள் என்றும் அவர் கூறினார்.
71ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்ட்டியை கோலாக்கித் தமது பிரியாவிடையை மெஸ்ஸி நிறைவுசெய்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 9:20 am
இங்கிலாந்து அணிக்காக 125ஆவது ஆட்டத்தில் களமிறங்கிய ஹாரி கேய்ன் இரண்டு கோல்களுடன் கொண்டாடினார்
October 7, 2026, 8:51 am
ஜேசுஸ் மீதான ஏமாற்றம் இருந்தபோதிலும் ரொனால்டோ போர்த்துகல் அணிக்கு விசுவாசமாக இருக்கிறார்
October 6, 2026, 9:17 am
தோல்வியடையாத பயணம் ஹரிமாவ் மலாயா அணிக்கு உத்வேகத்தை அளிக்கிறது
October 6, 2026, 9:14 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி
October 5, 2026, 12:28 pm
மலேசியாவிற்கு பார்முலா 1 மீண்டும் திரும்ப சிப்பாங் பந்தயத் தளம் வழி திறக்கிறது: எப்ஐஏ தலைவர்
October 5, 2026, 9:00 am
அர்ஜெண்டினா மெஸ்ஸியின் நீண்ட கால சாகப்தம் முடிவுக்கு வருகிறது
October 5, 2026, 8:57 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் முன்னேற்றம்
October 4, 2026, 10:05 am
போர்த்துகல் அணியில் பிளவு இல்லை: பெர்னாண்டஸ் மறுப்பு
October 4, 2026, 9:58 am
