செய்திகள் மலேசியா
மனைவியை 6 முறை கத்தியால் குத்திய கணவர்: 7 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்
கோத்தா பாரு:
தனது மனைவியை 6 முறை கத்தியால் குத்திய கணவருக்கு எதிராக ஏழு நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டார்
44 வயதுடைய தாதியரான அந்த பெண்மணி கடும் காயத்திற்கு இலக்காகி ராஜா பெரரெம்புவான் சைனாப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
நேற்றிரவு 8.30 மணிக்கு இந்த கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியது என்றும் அதே நாளில் போலிஸ் புகார் பெறப்பட்டதாக கோத்தா பாரு மாவட்ட போலிஸ் தலைவர் முஹம்மத் அஸ்மிர் டமிரி கூறினார்.
காவல் நிலையத்தில் சரணடைந்த 47 வயதான சந்தேக நபர் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்கு உதவும் பொருட்டு சந்தேக நபருக்கு ஏழு நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது
கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தி தாக்கியதாக வகைப்படுத்தப்படும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 326இன் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2026, 4:17 pm
இனம், மத விவகாரங்களில் அரசியலைக் கலக்காதீர்கள்: சிலாங்கூர் சுல்தான்
October 25, 2026, 4:13 pm
நான் இன்னும் ஆவணத்தில் கையெழுத்திடவில்லை: மசீசவிடம் ஜாஹித் தெரிவித்தார்.
October 25, 2026, 4:11 pm
பினாங்கு பாயா தெருபோங் நிலச்சரிவு: மருத்துவர் உயிருடன் புதைந்தார்
October 25, 2026, 10:42 am
மலாக்கா தேர்தல்: தஞ்சோங் பிடாராவில் ரவுஃப் தற்காக்கிறார், மெர்லிமாவு தொகுதியில் அக்மால் போட்டியிடுகிறார்
October 25, 2026, 10:10 am
மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி 21 தொகுதிகளில் போட்டி
October 25, 2026, 8:24 am
மக்கள் ஓசை நாளிதழின் இணை ஆசிரியர் பி.ஆர். இராஜன் காலமானார்
October 24, 2026, 10:47 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்: காடேக்கில் நடராஜா போட்டி
October 24, 2026, 7:59 pm
