செய்திகள் மலேசியா
நான் இன்னும் ஆவணத்தில் கையெழுத்திடவில்லை: மசீசவிடம் ஜாஹித் தெரிவித்தார்.
கோலாலம்பூர்:
மசீச சம்பந்தப்பட்ட மலாக்கா தேர்தல் தொகுதிகளின் பங்கீட்டில் உள்ள அதிருப்திப் பிரச்சினையை, வேட்புமனுத் தாக்கல் நாளுக்குள் தேசிய முன்னணி தீர்த்து வைக்கும்.
மசீச வேட்பாளர் பட்டியல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி உறுதியளித்தார்.
நேற்று இரவு மலாக்காவில் உள்ள மலாக்கா சர்வதேச வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில், வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து தனக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படாதபோது மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் ஆச்சரியமடைந்தார் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
அது உண்மைதான், வேட்பாளர் அறிவிப்பு குறித்து செயலகம் தனக்குத் தெரிவிக்காததால் அவரும் ஆச்சரியப்பட்டார்.
இருப்பினும், நாங்கள் இந்தப் பிரச்சனையைத் தீர்ப்போம், அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்பு இதுகுறித்து ஒரு கலந்துரையாடல் நடத்துவோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2026, 4:17 pm
இனம், மத விவகாரங்களில் அரசியலைக் கலக்காதீர்கள்: சிலாங்கூர் சுல்தான்
October 25, 2026, 4:11 pm
பினாங்கு பாயா தெருபோங் நிலச்சரிவு: மருத்துவர் உயிருடன் புதைந்தார்
October 25, 2026, 10:42 am
மலாக்கா தேர்தல்: தஞ்சோங் பிடாராவில் ரவுஃப் தற்காக்கிறார், மெர்லிமாவு தொகுதியில் அக்மால் போட்டியிடுகிறார்
October 25, 2026, 10:10 am
மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி 21 தொகுதிகளில் போட்டி
October 25, 2026, 8:24 am
மக்கள் ஓசை நாளிதழின் இணை ஆசிரியர் பி.ஆர். இராஜன் காலமானார்
October 24, 2026, 10:47 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்: காடேக்கில் நடராஜா போட்டி
October 24, 2026, 7:59 pm
