செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி
பாரிஸ்:
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ண கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.
ஸ்டேட் டி பிரான்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணியினர் பெல்ஜியம் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரான்ஸ் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பிரான்ஸ் அணியின் வெற்றி கோல்களை டெசாரே டாவ்க், ராயன் செர்கி, மைக்கல் ஒலிஸ் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
சுவீடன் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் உக்ரைன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 9:17 am
தோல்வியடையாத பயணம் ஹரிமாவ் மலாயா அணிக்கு உத்வேகத்தை அளிக்கிறது
October 5, 2026, 12:28 pm
மலேசியாவிற்கு பார்முலா 1 மீண்டும் திரும்ப சிப்பாங் பந்தயத் தளம் வழி திறக்கிறது: எப்ஐஏ தலைவர்
October 5, 2026, 9:00 am
அர்ஜெண்டினா மெஸ்ஸியின் நீண்ட கால சாகப்தம் முடிவுக்கு வருகிறது
October 5, 2026, 8:57 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் முன்னேற்றம்
October 4, 2026, 10:05 am
போர்த்துகல் அணியில் பிளவு இல்லை: பெர்னாண்டஸ் மறுப்பு
October 4, 2026, 9:58 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து அபாரம்
October 3, 2026, 10:44 am
மெஸ்ஸிக்கு கௌரவ டாக்டர் பட்டம்: அர்ஜெண்டினா புகழ்வாய்ந்த பல்கலைக்கழகம் அறிவிப்பு
October 3, 2026, 10:41 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் - இத்தாலி சமநிலை
October 2, 2026, 2:42 pm
