செய்திகள் மலேசியா
எப்ஏஎம் நேர்மை குழுவின் துணைத் தலைவர் நியமனத்தை முகமது சுஹாய்லி நிராகரித்தார்
கோலாலம்பூர்:
மலேசிய கால்பந்து சங்கம் (எப்ஏஎம்) அதன் நிர்வாக அமைப்பின் நேர்மைக் குழுவின் துணைத் தலைவர் பதவியை டத்தோஸ்ரீ முகமது சுஹாய்லி முகமது ஜைனால் ஏற்க இயலவில்லை என்று அறிவித்துள்ளது.
இன்று எப்ஏஎம் வெளியிட்ட ஓர் அறிக்கையில்,
நேரமின்மை, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமையின் தலைமை இயக்குநர் என்ற தனது பொறுப்புகள் காரணமாக முகமது ஷுஹைலி இந்தப் பதவியை ஏற்க மறுத்துவிட்டார்.
எனவே எப்ஏஎம் இந்த முடிவை மதிப்பதோடு, நேர்மை, ஆளுகையின் அம்சங்களை வலுப்படுத்துவதில் நிர்வாக அமைப்புக்கு உதவ அவர் முன்பு காட்டிய விருப்பத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் தனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறது.
எப்ஏஎம்மின் நேர்மை, ஆளுகையை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், நேர்மைக் குழுவின் சீரான செயல்பாட்டிற்குத் தொடர்ந்து கவனம் செலுத்தப்படுவதை எப்ஏஎம் உறுதி செய்யும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 11:04 pm
ஏகேபிஎஸ் இயக்குநர் வழக்கு: விசாரணை ஆவணங்கள் நாளை சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்
October 5, 2026, 11:03 pm
ஊத்தான் மெலிந்தாங் ரெங்கநாதன் தோட்ட நில போராட்டம்: 35 ஆண்டுகளாக தீராத பிரச்சினை
October 5, 2026, 5:37 pm
நீதிமன்றத்திலிருந்து பாஸ்ப்போர்ட்டை நிரந்தரமாக விடுவிக்க ஷம்சுல் இஸ்கண்டார் அகின் விண்ணப்பம்
October 5, 2026, 5:31 pm
தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ஐரீன் சோஃபியா உயிரிழப்பு: போலிஸ் தரப்பு உறுதி
October 5, 2026, 4:00 pm
உலகளாவிய கல்வியரங்கில் MSU பல்கலைக்கழகம் மாபெரும் சாதனை: சிறந்த 500 இடங்களுக்குள் முன்னேற்றம்
October 5, 2026, 3:34 pm
