செய்திகள் மலேசியா
2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சமர்ப்பிப்பு இந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு முன்கூட்டியே நடத்தப்படுகிறது
கோலாலம்பூர்:
இந்த வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சமர்ப்பிப்பு, பிற்பகல் 3.30 மணிக்கு முன்கூட்டியே நடத்தப்படும்.
நேர மாற்றம் குறித்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கும் கடிதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மக்களவையின் துணை சபாநாயகர் டத்தோஶ்ரீ டாக்டர் ரம்லி முகமது நூர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு பரிசீலிக்கப்படவுள்ள முக்கிய விஷயங்களில் 2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும் ஒன்றாகும்.
அதன் இரண்டாம் வாசிப்பு சமர்ப்பிப்பு இந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு முன்கூட்டியே நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக, முஸ்லிம்களான அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக, மலேசிய நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தப்படும் என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 12:27 pm
மே மாதம் முதல் 314 மில்லியன் ரிங்கிட் நிலுவை; மூன்று ஆண்டுகள் அல்ல: அந்தோனி லோக்
October 5, 2026, 12:05 pm
பொறுப்புணர்வின்மையால் பல பிரச்சினைகள்: பிரதமர்
October 5, 2026, 12:04 pm
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதி காலியாகியுள்ளது: துணை சபாநாயகர்
October 5, 2026, 12:04 pm
ஜசெக பொதுச் செயலாளர் பதவியையும் அந்தோனி லோக் ராஜினாமா செய்ய வேண்டும்: இராமசாமி
October 5, 2026, 11:08 am
இடைநிலைப்பள்ளி மாணவி IRENE SOFIA கொலை: பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
October 5, 2026, 10:02 am
