செய்திகள் மலேசியா
மலேசியாவில் காலை முதலே புகைமூட்டம்: எட்டு பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
கோலாலம்பூர்:
இன்று காலை வேளையிலிருந்து நாட்டின் எட்டுப் பகுதிகளில் காற்று மாசு குறியீடு ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஜொகூர் மற்றும் கிள்ளானின் சில பகுதிகளில் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜொகூர் மாநிலத்தில் உள்ள பாசீர் கூடாங், பத்து பஹாட், லார்க்கின் மற்றும் சிகாமாட் ஆகிய நான்கு முக்கியப் பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்று மாசுப் பதிவைப் பதிவு செய்துள்ளன.
இவற்றுடன் சிலாங்கூரின் ஜொஹான் செத்தியா, கோலாலம்பூரின் செராஸ், புத்ராஜெயா மற்றும் நெகிரி செம்பிலானின் நீலாய் ஆகிய இடங்களும் இந்த பட்டியலில் அடங்கும்
இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள சுமார் 59 பகுதிகளில் காற்றின் தரம் மிதமான நிலையிலேயே நீடிப்பதாக வானிலை ஆய்வு மையங்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
0 முதல் 50 முதல் காற்று மாசு குறியீடு நல்ல நிலையில் இருக்கும் நிலையில் 101 முதல் 200 வரை காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 12:27 pm
மே மாதம் முதல் 314 மில்லியன் ரிங்கிட் நிலுவை; மூன்று ஆண்டுகள் அல்ல: அந்தோனி லோக்
October 5, 2026, 12:05 pm
பொறுப்புணர்வின்மையால் பல பிரச்சினைகள்: பிரதமர்
October 5, 2026, 12:04 pm
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதி காலியாகியுள்ளது: துணை சபாநாயகர்
October 5, 2026, 12:04 pm
ஜசெக பொதுச் செயலாளர் பதவியையும் அந்தோனி லோக் ராஜினாமா செய்ய வேண்டும்: இராமசாமி
October 5, 2026, 11:08 am
