செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் யாங்- டி பெர்துவான் பெசாராக துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் நீடிப்பார்: DKU அலுவலகம் அறிவிப்பு
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சட்டப்பூர்வ ஆட்சியாளராக யாங்-டி பெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் நீடிப்பார் என்று DKU அலுவலகம் தெரிவித்தது
துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 11ஆவது யாங்-டி பெர்துவான் பெசாராக நியமிக்கப்பட்டார்
1959 நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் ஆட்சியாளர் நியமிக்கப்பட்டார் என்று அந்த அலுவலகம் விளக்கம் அளித்தது
தொடர்ந்து துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் நீதி, சட்டம் மன்றத்தின் தலைவராக அவர் தொடர்ந்து நீடிப்பார் என்று DKU அலுவலகம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது
DKU மன்றத்தின் செயலாளர் ராஜா நோரஸ்லி கூறுகையில் சுங்கை உஜோங் லுவாக் விவகாரத்தில் நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் ஒருபோதும் தலையீடு செய்யவில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 12:27 pm
மே மாதம் முதல் 314 மில்லியன் ரிங்கிட் நிலுவை; மூன்று ஆண்டுகள் அல்ல: அந்தோனி லோக்
October 5, 2026, 12:05 pm
பொறுப்புணர்வின்மையால் பல பிரச்சினைகள்: பிரதமர்
October 5, 2026, 12:04 pm
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதி காலியாகியுள்ளது: துணை சபாநாயகர்
October 5, 2026, 12:04 pm
ஜசெக பொதுச் செயலாளர் பதவியையும் அந்தோனி லோக் ராஜினாமா செய்ய வேண்டும்: இராமசாமி
October 5, 2026, 11:08 am
இடைநிலைப்பள்ளி மாணவி IRENE SOFIA கொலை: பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
October 5, 2026, 10:02 am
