செய்திகள் மலேசியா
மலாக்கா மாநிலத் தேர்தல்; நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்களை ஓரிரு வாரங்களில் அறிவிக்கும்: அமிரூடின்
கிள்ளான்:
மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நம்பிக்கை கூட்டணி ஓரிரு ) வாரங்களில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பிக்கை கூட்டணி தேர்தல் இயக்குனர் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.
கூட்டணிக்கான ஆயத்தப் பணிகள் சுமார் இரண்டு மாதங்களாகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
எங்கள் கூட்டணி இயங்கத் தயாராக உள்ளது. ஒருங்கிணைப்பு, சீரமைப்பு, புரிதல் மட்டுமே இன்னும் ஏற்படவில்லை.
இறைவனின் அருளால், விரைவில், ஒன்று அல்லது இரண்டு வாரங்களில், போட்டியிடும் வேட்பாளர்களை நாங்கள் அறிவிப்போம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 3, 2026, 11:32 pm
மலாக்காவில் ஆகஸ்ட் மாதம் வரை 11.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை பதிவு
October 3, 2026, 8:22 pm
2027 பட்ஜெட்டில் மாணவர்களுக்கு நற்செய்தி: பிரதமர்
October 3, 2026, 8:21 pm
கைத்துப்பாக்கி, தோட்டாக்கள், கெத்தும் திராவத்துடன் ராணுவ வீரர் கைது
October 3, 2026, 3:47 pm
F1 பந்தய இடத்திற்கு வருவதில் சிரமங்களை போக்க அதிகாரிகள் திட்டமிட்டு செயல்படுகிறார்கள்
October 3, 2026, 2:29 pm
நேப்பாளத்தில் காணாமல் போன 54 நபர்களின் நிலையை மலேசியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது: விஸ்மா புத்ரா
October 3, 2026, 2:28 pm
