நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

F1 பந்தய இடத்திற்கு வருவதில் சிரமங்களை போக்க அதிகாரிகள் திட்டமிட்டு செயல்படுகிறார்கள்

சிப்பாங்: 

சமீபத்திய பந்தயத்தின் போது ரசிகர்கள் பயணச் சிக்கல்களை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, 2026 F1 பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸுக்காக செபாங் சர்வதேச பந்தயத் திடல் போக்குவரத்து, கூட்ட மேலாண்மையை மேம்படுத்தி வருகிறது.

பந்தயத் திடலுக்குச் சென்று வருவதில் சுமுகமான பயணத்திற்கு, ரசிகர்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு,   வழிகாட்டிப் பலகைகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

F1, FIA, மலேசியா, பஹ்ரைன் அரசாங்கங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 2026 அக்டோபர் 2 முதல் 4 வரை மலேசியா பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸை வெற்றிகரமாக ஏற்று நடத்துகிறது. 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset