செய்திகள் மலேசியா
சித்தி ஹஸ்மாவின் உடலுக்கு முன்னால் நடனமாடுவது போன்ற செயற்கை நுண்ணறிவு காணொளி: எம்சிஎம்சி விசாரணை
புத்ராஜெயா:
துன் டாக்டர் மகாதீர் முகமது தனது மனைவி, காலஞ்சென்ற டாக்டர் ஹஸ்மா முகமது அலியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பதிவை, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் திரித்ததாகக் கூறப்படும் சமூக ஊடக உள்ளடக்கம் குறித்து எம்சிஎம்சி விசாரணை நடத்தி வருகிறது.
அந்த உள்ளடக்கம் பரப்பப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட சமூக ஊடகத் தளங்களையும் தாங்கள் தொடர்பு கொண்டதாக எம்சிஎம்சி கூறியது.
விசாரணையின் முடிவுகள் சட்ட மீறலை வெளிப்படுத்தினால், தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டம் 1998 உட்பட, நடைமுறையில் உள்ள சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படலா என்று எம்சிஎம்சி ஓர் அறிக்கையில் கூறியது.
காலஞ்சென்ற டாக்டர் ஹஸ்மாவின் உடலுக்கு மகாதீர், அங்கு கூடியிருந்தவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியபோது, அவர்களுக்கு முன்னால் ஒரு பெண் நடனமாடுவதைக் காட்டும் செயற்கை நுண்ணறிவு காணொளியையே அந்த அறிக்கை குறிப்பிடுவதாக தெரிகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 2, 2026, 2:18 pm
மரக்கட்டையை போல் இருப்பதில் விரும்பவில்லை: சென் சுங் ராஜினாமா
October 2, 2026, 2:16 pm
நேப்பாள வெள்ளப் பேரிடர்: மலேசியர் ஒருவர் பாதுகாப்பாக நாடு திரும்பினார், 54 பேர் இன்னும் காணவில்லை
October 2, 2026, 12:53 pm
சிப்பாங்கில் BAHRAIN ஃபார்முலா 1 பந்தயம் RTM நேரலையில் ஒளிபரப்பு செய்யும்: பிரதமர் அன்வார் அறிவிப்பு
October 2, 2026, 12:27 pm
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் எம்.பி பதவியிலிருந்து நிபந்தனையின்றி விலகினார்
October 2, 2026, 11:11 am
பீடோர் பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கி சூடு: 9 சாட்சியாளர்களிடம் போலிஸ் வாக்குமூலம் பதிவு
October 2, 2026, 10:47 am
