செய்திகள் மலேசியா
மலாக்கா மாநிலத் தேர்தல்; வேட்பாளர்களின் பெயர்கள் குறித்து விவாதிக்கவில்லை: அப்துல் ரவுஃப்
மலாக்கா:
மலாக்கா மாநிலத் தேர்தல் வேட்பாளர்களின் பெயர்கள் குறித்து விவாதிக்கவில்லை.
மலாக்கா அம்னோ தொடர்பு அமைப்புக் கூட்டத்திற்கு பின் அதன் தலைவர் டத்தோ செரி அப்துல் ரவுஃப் யூசோ கூறினார்.
இக்கூட்டம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் தனது வேட்பாளர்கள் குறித்து இன்னும் விவாதிக்கவில்லை.
மறுபுறம், இந்தக் கூட்டத்தில் மாநிலத் தேர்தல் அமைப்புக்கான ஆயத்தப் பணிகள் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது.
மேலும் அடுத்த கட்டத்திற்குப் பரிசீலிக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே கேட்கப்பட்டதாக அவர் கூறினார்.
வேட்பாளர்கள் குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை.
பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய வேட்பாளர்களின் பெயர்களை மட்டுமே நான் கேட்டுள்ளேன்.
எனவே, அது குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை.
இன்னும் நிறைய நேரம் இருக்கிறது, இல்லையா... முதலில் அமர்ந்து பேசிவிட்டுப் பிறகு அடுத்த கட்டத்திற்குச் செல்வோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 12:20 pm
நாட்டின் 10 இடங்களில் IPU காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
October 1, 2026, 11:38 am
இந்திய வர்த்தகர்களுக்கு நம்மவர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும்: டாக்டர் குணராஜ் ஜார்ஜ் வேண்டுகோள்
October 1, 2026, 10:29 am
வீட்டோ அதிகாரம் ஏன் ஐந்து நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது?: டத்தோஸ்ரீ முஹம்மது ஹசான் கேள்வி
October 1, 2026, 10:25 am
