செய்திகள் மலேசியா
தாமன் ஸ்ரீ மூடா வெள்ளப் பேரழிவுக்கு புத்ராஜெயா, சிலாங்கூர் அதிகாரிகள்தான் பொறுப்பு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
கோலாலம்பூர்:
பேரிடர் மேலாண்மையில் ஏற்பட்ட அலட்சியம், திறம்பட பதிலளிக்கத் தவறியதைக் காரணம் காட்டி, தாமன் ஸ்ரீ மூடாவில் 2021-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு மலேசிய அரசாங்கமே பொறுப்பு ஏற்கவேண்டும் என ஷா ஆலம் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
NADMA, METMalaysia உள்ளிட்ட மத்திய மற்றும் உள்ளூர் அமைப்புகள், தங்களின் பேரிடர் மேலாண்மைக் கடமைகளை நிறைவேற்றவில்லை என்றும், செயல்பாட்டுக் குறைபாடுகள் நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளன என்றும் நீதித்துறை ஆணையர் ஷோபா ராஜா துரை ராஜா தீர்ப்பளித்தார்.
"தெய்வச் செயல்" என்ற தற்காப்பு வாதத்தை நீதிமன்றம் நிராகரித்ததுடன், நியாயமான தலையீடு இருந்திருந்தால் பேரிடரின் தீவிரத்தைக் குறைத்திருக்க முடியும் என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 29, 2026, 12:21 pm
12 வயது சிறுவன் சொத்துக்களை அறிவிப்பதன் காரணத்தை எம்ஏசிசி தெளிவுபடுத்த வேண்டும்: கணபதிராவ்
September 29, 2026, 12:20 pm
நம்பிக்கை கூட்டணி, பெர்சத்து இடையே இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை: ஃபஹ்மி
September 29, 2026, 12:19 pm
இஸ்தானா புக்கிட் துங்குவில் பிரதமரை மாமன்னர் சந்தித்தார்
September 29, 2026, 10:59 am
கிள்ளான் பள்ளத்தாக்கில் மீண்டும் தீவிரமடையும் புகைமூட்டம்
September 29, 2026, 10:28 am
வழக்கை எதிர்கொள்ள டத்தோஸ்ரீ சரவணன் தயாராக இருந்தும் அரசுத் தரப்பு தயாராக இல்லை: நவம்பர் 3க்கு வழக்கு ஒத்திவைப்பு
September 28, 2026, 10:37 pm
இறப்பதற்கு முந்தைய நாள் சித்தி ஹஸ்மா மகிழ்ச்சியாக இருந்தார்: மொக்ஸானி
September 28, 2026, 10:35 pm
