நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்தானா புக்கிட் துங்குவில் பிரதமரை மாமன்னர் சந்தித்தார்

கோலாலம்பூர்:

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இங்குள்ள இஸ்தானா புக்கிட் துங்குவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இன்று முகநூல் பதிவில், கூட்டரசு அரசாங்கத்தின் நிர்வாக விவகாரங்களில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த தகவல்களைப் பெற மாமன்னர் ஒப்புக்கொண்டார்.

மாமன்னரும் பிரதமரும் பல்வேறு நடப்பு விவகாரங்கள் குறித்தும் விவாதித்தனர்.

மாமன்னருடனான பிரதமரின் சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset