செய்திகள் மலேசியா
கிள்ளான் பள்ளத்தாக்கில் மீண்டும் தீவிரமடையும் புகைமூட்டம்
பெட்டாலிங் ஜெயா:
கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று காலை வேளையில் புகைமூட்டமாக காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்தோனேசியா, களிமந்தானில் ஏற்பட்டுள்ள தீ காரணமாக கோலாலம்பூர், சிலாங்கூர் மாநிலங்களில் புகைமூட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது
சிலாங்கூரில் ஜொஹான் செத்தியா பகுதியில் காற்றின் தரம் 161ஆக பதிவு செய்யப்பட்ட நிலையில் ஷா ஆலாமில் 156ஆக பதிவானது
மேலும், புத்ராஜெயாவில் காற்றின் தரம் 154ஆகவும் கோலாலம்பூர், பத்துமூடாவில் காற்றின் தரம் 100க்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டது என்று சுற்றுச்சூழல் துறை தெரிவித்தது
நாட்டில் மொத்தம் 27 இடங்களின் காற்று மாசு குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது. அதில் சரவாக்கின் செரியான் பகுதியில் காற்றின் தரம் 174ஆக பதிவாகி மிக ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது
கிள்ளான் பள்ளத்தாக்கில் காற்றின் தரம் மீண்டும் மோசமடைந்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 29, 2026, 12:21 pm
12 வயது சிறுவன் சொத்துக்களை அறிவிப்பதன் காரணத்தை எம்ஏசிசி தெளிவுபடுத்த வேண்டும்: கணபதிராவ்
September 29, 2026, 12:20 pm
நம்பிக்கை கூட்டணி, பெர்சத்து இடையே இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை: ஃபஹ்மி
September 29, 2026, 12:19 pm
இஸ்தானா புக்கிட் துங்குவில் பிரதமரை மாமன்னர் சந்தித்தார்
September 29, 2026, 10:28 am
வழக்கை எதிர்கொள்ள டத்தோஸ்ரீ சரவணன் தயாராக இருந்தும் அரசுத் தரப்பு தயாராக இல்லை: நவம்பர் 3க்கு வழக்கு ஒத்திவைப்பு
September 28, 2026, 10:37 pm
இறப்பதற்கு முந்தைய நாள் சித்தி ஹஸ்மா மகிழ்ச்சியாக இருந்தார்: மொக்ஸானி
September 28, 2026, 10:35 pm
