செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி
பாரிஸ்:
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ண கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.
கிங் பாவ்டோய்ன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணியினர் பெல்ஜியம் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரான்ஸ் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பிரான்ஸ் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 88ஆவது நிமிடத்தில் மைக்கல் ஒலிஸ் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
சுவீடன் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 29, 2026, 11:09 am
இந்திய இளைஞர்கள் காற்பந்து துறையில் மிளிர வேண்டும்: டத்தோ K.இராஜகோபால் வலியுறுத்தல்
September 29, 2026, 10:24 am
போர்த்துகல் அணிக்காக தேவைப்பட்டால் மட்டுமே விளையாடுவேன்: ரொனால்டோ அதிரடி
September 27, 2026, 10:49 pm
மலேசியாவின் ஆறு தங்கப் பதக்கங்கள் என்ற இலக்கை சிவசங்கரி நிறைவு செய்தார்
September 27, 2026, 6:33 pm
ஆசிய விளையாட்டு போட்டி: முன்கூட்டியே வெற்றியை கொண்டாடியதால் வெற்றியை இழந்த இந்திய ஸ்குவாஷ் இணை
September 27, 2026, 8:34 am
ஹரிமாவ் மலாயாவின் செயல் திறனை ஃபிஃபா தலைவர் பாராட்டினார்
September 27, 2026, 8:30 am
ஐரோப்பிய தேசிய லீக்: கிண்ணம் ஸ்பெயின் வெற்றி
September 26, 2026, 11:01 am
ரோபர்டோ கார்லோஸ் தனது 717 மில்லியன் ரிங்கிட் வருமானத்தில் 99 சதவீதத்தை இழந்தார்
September 26, 2026, 10:54 am
