செய்திகள் தமிழ் தொடர்புகள்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்கவிழா: மதுரையில் முதல்வர் விஜய்
மதுரை:
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் விஜய், மதுரை சென்றடைந்தார்.
மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை வலமாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வந்தார். தொடா்ந்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் பகல் 12 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வா் விஜய் பங்கேற்று, முதல்கட்டமாக 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு மாலை 4.30 மணி அளவில் செல்லும் முதல்வர் விஜய், சாமி தரிசனம் செய்யவுள்ளார்.
ரூ.10.25 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை முதல்வா் திறந்துவைத்தார். பின்னா், இந்த அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் ரத்தம் தோய்ந்த ஆடைகள், அவா் பயன்படுத்திய பொருள்களைப் பாா்வையிட்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:06 pm
சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு தர மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் எழுதிய கடிதம் வெளியானது
September 22, 2026, 3:23 pm
சென்னையில் டெங்கி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது
September 21, 2026, 10:34 pm
சூதாட்ட நோக்கம் இல்லை; தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை இல்லை: டிஜிபி விளக்கம்
September 20, 2026, 7:19 pm
தருமபுரி அருகே குன்று சரிந்து ரயில் மீது மோதிய பாறை: பயணிகள் உயிர் தப்பினர்
September 16, 2026, 7:27 pm
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது: 5 முனைப் போட்டி
September 16, 2026, 2:01 pm
அன்பில் மகேஸ் வீட்டில் நடக்கும் சோதனை திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் சாடல்
September 15, 2026, 10:11 pm
மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு
September 14, 2026, 11:38 pm
