செய்திகள் மலேசியா
போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து அந்தோனி லோக் விலகல்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு அளிக்கப்பட்ட வீட்டுக்காவலுக்கு ஜசெகவின் பதில் நடவடிக்கையாக போக்குவரத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய ஜசெக பொதுச்செயலாளர் அந்தோனி லோக் செய்யவுள்ளார்.
தலைநகரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற மூன்று மணி நேர ஜசெக மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது.
இருப்பினும், பொது மன்னிப்பு வாரியம் எடுத்த முடிவு தொடர்பாக மாமன்னர் எடுத்த முடிவை ஜசெக மதிக்கிறது.
போக்குவரத்து அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்ய முன்வருகிறேன் என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம்.
ஜசெக அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் நீடிப்பார்கள் என்று கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2026, 4:28 pm
கல்வி என்பது வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகச் சிறந்த முதலீடு: மலேசியாவுக்கான இந்தியத் தூதர் ஸ்ரீ சோம்நாத் கோஷ்
September 19, 2026, 4:15 pm
கல்வி ஒரு தலைமுறையை மாற்றும் சக்தி கொண்டது: முக்மின் தலைவர் டத்தோ வீரா ஷாகுல் தாவுத்
September 19, 2026, 11:49 am
ஃபெல்டா (Felda) மீதான விசாரணை: சுங்கை புலோ சிறையில் உள்ள ஈசா சமத்திடம் எம்.ஏ.சி.சி. வாக்குமூலம் பெறுகிறது
September 19, 2026, 11:41 am
நஜிப்பின் இல்லத்திற்குச் சிறைத்துறையின் வாகனங்கள் ஆய்வுக்கு வந்தன
September 19, 2026, 11:32 am
