செய்திகள் மலேசியா
மந்திரி பெசார், மாநில அரசாங்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஒருதலைபட்சமாக நெகிரி செம்பிலான் ஆட்சியாளரை நீக்க அதிகாரம் இல்லை: AGC அலுவலகம் விளக்கம்
கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஒருதலைபட்சமாக மாநில ஆட்சியாளரை நீக்கும் அதிகாரம் கொண்டிருக்கவில்லை என்று தேசிய சட்டத்துறை அலுவலகம் தெரிவித்தது
இந்த விவகாரம் தொடர்பான பிரகடனத்தின் செல்லுபடியாகும் தன்மையும் சட்டத்திற்கு இணங்க, குறிப்பாக 1959 ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் அரசியலமைப்பின்படி, ஒரு செல்லுபடியான அரசியலமைப்பு மற்றும் சட்ட செயல்முறையின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும்.
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வெளியிடப்பட்ட பிரகடனம் என்பது செல்லாது என்றும் அது 1959ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்பு சட்டத்தின் 10ஆவது விதியின் கோரிக்கையை நிறைவு செய்யவில்லை என்று AGC அலுவலகம் சொன்னது.
10ஆவது விதியின் கீழ் உள்ள சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு அதன் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை DATO DATO UNDANG தரப்புகள் நடவடிக்கைகள் எடுக்கும் முன் சரிபார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2026, 12:04 pm
60,000 வருகையாளர்கள் என்ற இலக்குடன் பெர்கேசோவின் மெகா iLINDUNGu விழா கோத்தா டாமன்சாரா ஸ்ட்ராண்ட் மாலில் தொடங்கியது
September 18, 2026, 12:03 pm
தூங்கிக்கொண்டிருந்த மைத்துனரை மூன்று முறை கத்தியால் குத்திய பதின்ம வயது இளைஞருக்கு ஏழு நாட்கள் நீதிமன்றக் காவல்
September 18, 2026, 11:58 am
சிட்னிக்குச் சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில் மருத்துவ அவசரநிலை: பயணி ஒருவர் உயிரிழப்பு
September 18, 2026, 11:06 am
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியிலிருந்து இஸ்மாயில் லாசிம் விலக வேண்டும்: வழக்கறிஞர் ரொஸ்லி டஹ்லான் கருத்து
September 18, 2026, 10:35 am
கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ இஸ்தானா நெகாராவை விட்டு வெளியேறினார்
September 17, 2026, 10:56 pm
நஜிப்பின் பொது மன்னிப்பு விவகாரம்: கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் நாளை விவாதிக்கும்?
September 17, 2026, 10:56 pm
டாவ்லாட் துவாங்கு, துரோகிகளைப் பிடியுங்கள் என்ற கோஷங்களுடன் துவாங்கு முஹ்ரிஸை வரவேற்க 100 பேர் கேஎல்ஐஏவில் கூடினர்
September 17, 2026, 10:55 pm
