செய்திகள் மலேசியா
ராஜா பெர்மைசுரி பைனூன் மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் தீ: ஊழியர்களின் துரித செயல்பாட்டால் விரைவாக அணைக்கப்பட்டது
ஈப்போ:
ஈப்போவில் உள்ள ராஜா பெர்மைசுரி பைனூன் மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில், சுவாசக் குழாய் உலர்த்தும் கருவியில் (respiratory tube dryer) ஏற்பட்ட தீயை, தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பாகவே மருத்துவமனை ஊழியர்கள் விரைவாக அணைத்தனர்.
இச் சம்பவத்தில் அக் குறிப்பிட்ட கருவி 15 சதவீதம் சேதமடைந்தாலும், யாருக்கும் எந்தவிதமான காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை.
ஊழியர்கள் கார்பன்-டை-ஆக்சைடு (CO2) தீயணைப்பான்களைப் பயன்படுத்தித் தீயை அணைத்த பிறகு, தீயணைப்புப் படையினர் அந்த அறையில் காற்றோட்டத்தை ஏற்படுத்தி, தற்போது ஆபத்துகள் ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2026, 8:36 pm
நஜிப் உட்பட ஒவ்வொரு கைதிக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு: பிரதமர்
September 20, 2026, 8:35 pm
நஜிப்பின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதால், 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை செலுத்துவது கடினம்: ஷாபி
September 20, 2026, 8:34 pm
அமைச்சர் பதவியிலிருந்து விலகல்: ஷாங்காயில் இருந்து திரும்பிய பிறகு அந்தோனி லோக்கை பிரதமர் சந்திக்கிறார்
September 20, 2026, 8:33 pm
ஆசிய விளையாட்டுப் போட்டி: மலேசியாவின் பதக்கக் கணக்கை தேவேந்திரன் தொடங்கினார்
September 20, 2026, 8:32 pm
பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்: டத்தோஸ்ரீ சாரணி
September 20, 2026, 1:22 pm
அம்னோவை எதிர்கொள்ள கூட்டணி அமைப்பதற்காக பெர்சத்து கட்சியை மற்ற கட்சிகள் உளவு பார்க்கின்றன: அஸ்மின்
September 20, 2026, 1:22 pm
