நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்காப்படும்: தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நடிகர் அஜித்குமார் பாராட்டு 

சென்னை: 

தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு சட்டமன்றத்தில் வெளியிட்டார். 

பார்முலா 1, பார்முலா 2, பார்முலா 3, மற்றும் பார்முலா 4 உள்ளிட்ட பன்னாட்டுப் பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேசத் தரத்திலான பந்தயத் தடம் மற்றும் பயிற்சி மையங்கள் இங்கு அமைக்கப்படும் 

இந்த நிலையில் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு நடிகரும் கார் ரேசருமான அஜித்குமார் நன்றி தெரிவித்து அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார். 

"One small step by the Tamil Nadu Government, one giant leap for Indian motorsports.". முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அனைத்து முயற்சிகளும் பெரும் வெற்றிப் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset