செய்திகள் மலேசியா
முதியவர்களுக்கான சட்டத் திருத்த மசோதா: அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்
புத்ராஜெயா:
முதியவர்களுக்கான சட்டத்திருத்த மசோதா அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மகளிர், குடும்ப மேம்பாட்டு துறை அமைச்சர் டத்தோஶ்ரீ நென்சி சுக்ரி கூறினார்.
சட்ட வரைவு உண்மையில் தயாராகிவிட்டது, ஆனால் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் அமர்வுகளின் விளைவாக, அதில் சேர்ப்பதற்காகப் பல புதிய விடயங்கள் எழுப்பப்பட்டதால், இந்தச் செயல்முறைக்குக் கூடுதல் காலம் பிடித்தது என்று அவர் குறிப்பிட்டார்.
சமூகநல துறையின் 80ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் இவ்விபரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த சட்டமசோதா முழுமையாக பரிசீலிக்கப்பட்டு அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கு முன் இறுதி வடிவம் எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 11:55 am
கூலிமில் எஸ். ஷீலா கொலை சம்பவம்: நீதிமன்றத்தில் கணவர் ஜி. விக்னேஸ்வரன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது
September 21, 2026, 11:09 am
ஜொகூர் பாரு நெடுஞ்சாலையில் சிறுநீர் கழித்த மூவர் கைது
September 21, 2026, 11:09 am
இந்து சமூகத்திடம் MAMEE நிறுவனம் மன்னிப்பு கோரியது: தங்க கணேசன்
September 21, 2026, 11:08 am
மாதத்திற்கு மாதம் நமது ஆட்சியாளர்களை மாற்ற முடிந்தால், மன்னராட்சி முறை தோல்வியடையும்: பிரதமர்
September 21, 2026, 11:06 am
சீனாவிலிருந்து திரும்பிய பிறகு அந்தோனி லோக் தனது ராஜினாமா நடவடிக்கைகளைக் கையாளவுள்ளார்
September 21, 2026, 11:05 am
டுரியான் துங்காலில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேர் குறித்த விசாரணை ஏன் தாமதமாகிறது: லிம்
September 21, 2026, 11:04 am
மலாக்கா மாநிலத் தேர்தல் நிலைப்பாட்டை தேசிய முன்னணி தெளிவுபடுத்த வேண்டும்: அமிரூடின்
September 21, 2026, 10:51 am
நாடு முழுவதும் 17 இடங்களில் புகைமூட்டம்: காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 21, 2026, 9:27 am
