நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக் மாநிலத்தில் மோசமடையும் புகைமூட்டம்: நான்கு பகுதிகள் காற்றின் தரக்குறியீடு மிக ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு 

கூச்சிங்; 

சரவாக் மாநிலத்தின் காற்றின் தரக் குறியீடு மிக ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு செய்யப்பட்டது. 

சரவாக்கில் உள்ள செரியான் பகுதியில் காற்றின் தரம் மிக அதிகமாக 476ஆக பதிவு செய்யப்பட்டது. 

சமராஹான் பகுதியில் 330ஆகவும், ஶ்ரீ அமானில் 326ஆகவும் கூச்சிங்கில் 317ஆகவும் காற்றின் தரம் பதிவு செய்யப்பட்டன 

கெடா, சுங்கை பட்டாணியில் காற்றின் தரம் 157ஆகவும் பினாங்கு மாநிலத்தின் செபெராங் பிறை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிதமான அளவில் பதிவானது 

லங்காவி பகுதியில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக சுற்றுச்சூழல் துறை தகவல் தெரிவித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset