நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ தனேந்திரனின் தந்தை ராமன் குட்டி காலமானார்

கூலிம்:

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரனின் தந்தை ராமன் குட்டி இன்று காலமானார்.

92 வயதான ராமன் குட்டியின் மரணத்தை அவரின் குடும்பத்தார் உறுதி செய்தனர்.

மேலும் முதுமையின் காரணமாக அவர் மரணமடைந்தார்.

அன்னாரின் இறுதி சடங்கு நாளை ஆகஸ்ட் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் கூலிம் தாமான் ஜாதியில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

ஆக கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் அன்னாரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளலாம். தொடர்புக்கு வீரபாகு 0194777134.

இதனிடையே தந்தையை இழந்து தவிக்கும் டத்தோஸ்ரீ தனேந்திரனின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வோம்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset