செய்திகள் மலேசியா
டத்தோஶ்ரீ ஹம்சா சைனுடினின் தாயார் மறைவு: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கல்
கோலாலம்பூர்:
நாட்டின் எதிர்கட்சி தலைவர் டத்தோஶ்ரீ ஹம்சா சைனுடினின் தாயார் மரியம் காசிம் காலமானதை அடுத்து பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்த இக்கட்டான சூழலில் ஹம்சா சைனுடின் உறுதியாக இருக்க வேண்டும் என்று தாமும் தனது மனைவி டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் பிரார்த்தனை செய்வதாக அன்வார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
மரியம் காசிம் தமது 90ஆவது அகவையில் காலமானார்.
அவர் சுபாங்கில் உள்ள USJ 22இல் அமைந்துள்ள இஸ்லாமிய மையத்து கொல்லையில் அடக்கம் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 29, 2026, 12:29 pm
சிபுவில் 5 வயது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழப்பு: சந்தேக நபர் ஒருவர் கைது
August 29, 2026, 11:42 am
அம்பாங்கில் உள்ள பொருட்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து: எந்தவொரு உயிரிழப்பு சம்பவமும் நிகழவில்லை
August 29, 2026, 11:39 am
டத்தோஸ்ரீ தனேந்திரனின் தந்தை ராமன் குட்டி காலமானார்
August 29, 2026, 10:59 am
ஜாலான் சுங்கை பீசியில் ஆபத்தான முறையில் கார்களை ஓட்டிய சம்பவம்: ஏழு ஏமன் நாட்டு சந்தேக நபர்கள் கைது
August 28, 2026, 11:26 pm
திபெத்தில் 36 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
August 28, 2026, 11:06 pm
டத்தோஸ்ரீ சரவணனின் கடிதத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கத் தயார்: டத்தோஸ்ரீ அன்வார்
August 28, 2026, 11:05 pm
