செய்திகள் மலேசியா
ஜொகூர் கோத்தா திங்கி தேவ ஸ்ரீ மகா கருமாரியம்மன், ஐயப்ப சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்: விமரிசையாக நடைபெற்றது
கோத்தா திங்கி:
ஜொகூர் கோத்தா திங்கி தேவ ஸ்ரீ மகா கருமாரியம்மன், ஐயப்ப சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது.
ஆலய தலைவர், நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் இந்த மகா கும்பாபிஷேகத்தில் மஹிமா தலைவர் டத்தோ சிவக்குமார் கலந்து கொண்டார்.
இந்த இனிய சந்தர்ப்பத்தில், ஆலயத்தை மஹிமாவிற்கு அதிகாரபூர்வமாக வரவேற்று மஹிமா உறுப்பினர் சான்றிதழை ஆலயத் தலைவர், நிர்வாகக் குழுவிடம் டத்தோ சிவக்குமார் வழங்கினார்.
இந்த மகா கும்பாபிஷேகத்தில் ஆலயத் தலைவர், குழு உறுப்பினர்கள், பக்தர்கள் மற்றும் அனைத்து ஆலய சமூகத்தினருக்கும் மஹிமா தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 28, 2026, 11:26 pm
திபெத்தில் 36 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
August 28, 2026, 11:06 pm
டத்தோஸ்ரீ சரவணனின் கடிதத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கத் தயார்: டத்தோஸ்ரீ அன்வார்
August 28, 2026, 11:05 pm
கால்பந்து போட்டி இளம் தலைமுறையின் ஒழுக்கம், தன்னம்பிக்கையை வளர்க்கும்: யுனேஸ்வரன்
August 28, 2026, 10:55 pm
சிங்கப்பூரிலிருந்து ஜொகூர் செல்லும் சாலைகளில் கடும் வாகன நெரிசல்
August 28, 2026, 4:30 pm
