செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநில சட்டமன்ற சபாநாயகராக பூலோ கசாப் சட்டமன்ற உறுப்பினர் சஹாரி சரிப் நியமனம்
இஸ்கண்டார் புத்ரி:
16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்ற சபாநாயகராக பூலோ கசாப் சட்டமன்ற உறுப்பினர் சஹாரி சரிப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசி சஹாரியின் பெயரை முன்மொழிந்தார்.
அம்னோவைச் சேர்ந்த சபாநாயகர் புவாட் சர்காஷிக்குப் பதிலாக சஹாரி புதிய சபாநாயகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பூலோ கசாப் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக பொறுப்பு வகித்தும் மாநில புறநகர், வேளாண்மை, விவசாய தொழிலியல் செயற்குழு தலைவராக இருந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த 16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் சஹாரி சரிப் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரை 8600 வாக்குகள் பெரும்பாண்மையில் வெற்றிப்பெற்றார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 27, 2026, 12:31 pm
அஸ்மின் மீண்டும் கெஅடிலான் கட்சிக்கு அழைக்கப்பட்டது குறித்து எனக்கு தெரியாது: பிரதமர்
August 27, 2026, 12:30 pm
நேப்பாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் காணாமல் போயினர்
August 27, 2026, 12:29 pm
நேப்பாள வெள்ளம்: உடனடி நிவாரணப் பணிகளுக்கு பிரதமர் உத்தரவு
August 27, 2026, 10:33 am
நேப்பாள வெள்ளம்: 50க்கும் மேற்பட்ட மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை
August 27, 2026, 10:20 am
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை இஸ்மாயில் சப்ரி மறுத்தார்
August 26, 2026, 11:01 pm
டத்தோ பட்டம் பெற்ற டாக்டர் ஜஃப்ரீனா புருகானுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
August 26, 2026, 10:55 pm
