செய்திகள் மலேசியா
பெராவிலிருந்து கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்திற்கு 80-க்கும் மேற்பட்ட இஸ்மாயில் சப்ரியின் ஆதரவாளர்கள் மூன்று மணி நேரப் பயணம் மேற்கொண்டு வந்துள்ளனர்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி மீதான MACC ஊழல் தடுப்பு ஆணையத்தின் குற்றச்சாட்டுகள் தொடர்பான நடவடிக்கைகளுக்காக, அவரது 80-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் திரண்டுள்ளனர்.
பெரா நாடாளுமன்ற உறுப்பினரான இஸ்மாயில் சப்ரி, 2009-ஆம் ஆண்டு MACC சட்டத்தின் கீழ் சொத்து விவரங்களை அறிவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
பிப்ரவரி 2025-இல் அவரது அதிகாரிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருடன் தொடர்புடைய ஊழல் விசாரணை ஒன்றில்
அவரது இல்லத்தில் இருந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் ரொக்கப் பணத்தையும் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 27, 2026, 10:20 am
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை இஸ்மாயில் சப்ரி மறுத்தார்
August 26, 2026, 11:01 pm
டத்தோ பட்டம் பெற்ற டாக்டர் ஜஃப்ரீனா புருகானுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
August 26, 2026, 10:55 pm
நேப்பாள வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து 11 மலேசியர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது: விஸ்மா புத்ரா
August 26, 2026, 10:51 pm
சுதந்திர தினத்திற்கு முன்னதாக புகைமூட்டம் கட்டுப்பாட்டில் வர மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: பிரதமர்
August 26, 2026, 10:50 pm
தாபோங் ஹாஜியின் முன்னாள் தலைவர், முன்னாள் கருவூலச் செயலாளர் ஆகியோரை எம்ஏசிசி கைது செய்தது
August 26, 2026, 6:05 pm
