செய்திகள் மலேசியா
எங்களை ஏமாற்றப் பார்க்கிறீர்களா?; மலாக்கா முதலமைச்சருக்கும் எங்களுக்கும் உறவு மிகவும் நன்றாக இருக்கிறது: அக்மால்
அலோர்காஜா:
முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரவுஃப் யூசோவுடன் தனக்கும், மேலும் இரண்டு மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ள உறவு மிகவும் நன்றாக இருப்பதாக டத்தோ டாக்டர் முஹம்மது அக்மால் சாலே வலியுறுத்தினார்.
தேசிய முன்னணி மலாக்கா தலைவரான அப்துல் ரவுஃப், மூன்று மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே பிளவு இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முயன்றதாகக் கூறப்படும் சில தரப்பினரின் நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, அம்னோ இளைஞர் தலைவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
துயோங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமது நூர் ஹெல்மி, ரிம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ கைதிரா அபு ஜஹர் ஆகியோருக்கும் எனக்கும் இடையிலான உறவு நன்றாக உள்ளது.
எங்கள் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான உறவு மிகவும் நன்றாக உள்ளது.
அவர்தான் எங்கள் தலைவர்; அவருக்கு நாங்கள் கீழ்ப்படிந்து விசுவாசமாக இருப்போம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 9:23 pm
புகைமூட்டத்தால் ஆஸ்துமா, சுவாசக்குழாய் தொற்று பாதிப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளன
August 23, 2026, 9:22 pm
டொயோட்டா அல்பார்ட் காரில் ஆடவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்
August 23, 2026, 8:43 pm
செந்தூல் வட்டாரங்களில் தேசியக் கொடியை வழங்கி தேசியப்பற்றை மிளிரச் செய்த டத்தோ சைமன் சுரேஷ்
August 23, 2026, 8:42 pm
புக்கிட் கமுனிங் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
August 23, 2026, 4:15 pm
