செய்திகள் மலேசியா
மலாக்கா தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கு முன் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்: ஜாஹித் ஹமிடி
கோலாலம்பூர்:
மலாக்கா மாநிலத் தேர்தலுக்காக மற்ற அரசியல் கூட்டணிகளுடன் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகளை தேசிய முன்னணி ஆய்வு செய்து வருவதாக அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
இது தொடர்பான முடிவுகள் மலாக்கா தலைமையால் தீர்மானிக்கப்பட்டு, அம்னோ (UMNO), தேசிய முன்னணி தலைமையின் மூலம் இறுதி செய்யப்படும்.
2021-ஆம் ஆண்டு நடைபெற்ற மலாக்கா மாநிலத் தேர்தலில், மொத்தம் உள்ள 28 இடங்களில் தேசிய முன்னணி 21 இடங்களைக் கைப்பற்றியது.
அதேவேளையில், பக்காத்தான் ஹராப்பான் (Pakatan Harapan), பெரிக்காத்தான் நேஷனல் (Perikatan Nasional) ஆகியவை முறையே ஐந்து மற்றும் இரண்டு இடங்களை வென்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 9:23 pm
புகைமூட்டத்தால் ஆஸ்துமா, சுவாசக்குழாய் தொற்று பாதிப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளன
August 23, 2026, 9:22 pm
டொயோட்டா அல்பார்ட் காரில் ஆடவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்
August 23, 2026, 8:43 pm
செந்தூல் வட்டாரங்களில் தேசியக் கொடியை வழங்கி தேசியப்பற்றை மிளிரச் செய்த டத்தோ சைமன் சுரேஷ்
August 23, 2026, 8:42 pm
