செய்திகள் விளையாட்டு
சுக்மா சிலம்பப் போட்டியில் சிலாங்கூருக்கு இரண்டு தங்கப்பதக்கம்
செர்டாங்:
சுக்மா சிலம்பப் போட்டியில் சிலாங்கூர் குழு இன்று இரண்டு தங்கப்பதக்கத்தை வென்றது.
ஆண்களுக்கான தனித்திறமை குத்து வரிசை போட்டியில் சிலாங்கூர் வீராங்கனை சஸ்மித்ரா தங்கம் வென்றார்.
பேரா மாநில வீராங்கனை வித்யாஸ்ரீ வெள்ளிப்பதக்கம், சரவா வீராங்கனை வினியா வெண்கலம் வென்றனர்.
ஆண்கள் தனித்திறமை குத்து வரிசை போட்டியில் சிலாங்கூர் வீரர் பிரிதிஷ் தங்கம் வென்றார்.
பேரா மாநில வீரர் அஸ்வின் வெள்ளியும் விலாயா வீரர் யோகநாத் வெண்கலம் வென்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டாளர் களுக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 22, 2026, 11:03 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக் அறிமுக அணியான ஹுல் சிட்டியிடம் மென்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி
August 22, 2026, 10:40 pm
சுக்மா சிலம்பப் போட்டியில் பினாங்கு ரினிஸா, பேரா லாசிமித்ராவுக்கு தங்கப் பதக்கம் வென்றனர்
August 22, 2026, 10:39 pm
சுக்மா சிலம்பப் போட்டியில் முதல் தங்கத்தை வென்று கூட்டரசுப் பிரதேச அணி சாதனை
August 22, 2026, 9:04 am
சவூதி புரோ லீக்கில் அல் நசர் வெற்றி: 977ஆவது கோலை அடித்த ரொனால்டோ
August 22, 2026, 9:02 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்கை அர்செனல் அணியினர் வெற்றியுடன் தொடங்கியுள்ளனர்
August 21, 2026, 9:19 am
மெஸ்ஸி மேஜிக்: தந்தை மறைவுக்குப் பிறகு முதல் கோல்
August 21, 2026, 9:15 am
11 ஆண்டுகளுக்குப் பிறகு ரொனால்டினோ மீண்டும் களமிறங்குகிறார்
August 20, 2026, 9:40 am
