நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சுக்மா சிலம்பப் போட்டியில் பினாங்கு ரினிஸா, பேரா லாசிமித்ராவுக்கு தங்கப் பதக்கம் வென்றனர்

செர்டாங்:

சிலாங்கூர் சுக்மா சிலம்பம் போட்டியில் பெண்களுக்கான தனித்திறமை போட்டியில் பேரா வீராங்கனை ரினிஸா, பேரா வீராங்கனை லஸ்மித்ரா தங்கப்பதக்கம் வென்றனர்.

இருவரும் 8.700 புள்ளிகளுடன் முதல் இடங்களை பிடித்தனர்.

இதனால் இருவருக்கும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

இப்பிரிவில் சிலாங்கூர் வீராங்கனை கீரன் ஜெனிபர் வெண்கலம் வென்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset