செய்திகள் விளையாட்டு
சுக்மா சிலம்பப் போட்டியில் முதல் தங்கத்தை வென்று கூட்டரசுப் பிரதேச அணி சாதனை
செர்டாங்:
சுக்மா விளையாட்டு போட்டியில் இன்று சிலம்பம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
மொத்தம் 14 தங்கம், 14 வெள்ளி, 20 வெண்கலத்தை வெல்ல 14 மாநில குழுக்கள் களம் இறங்கி உள்ளது.
இந்நிலையில் ஆண்களுக்கான தனி திறமை போட்டியில் கூட்டரசுப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிவேஷ் சொக்கலிங்கம் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
இவர் தனது முழு திறமையை வெளிப்படுத்தி தங்கம் வென்ற போது விலாயா மாநில சிலம்பம் விளையாட்டாளர் கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இம்முறை கூட்டரசுப் பிரதேச மாநில சிலம்பக் குழுவுக்கு நிர்வாகியாக கமலநாதன் பொறுப்பு ஏற்றுள்ளார்.
இதனிடையே கூட்டரசுப் பிரதேச மாநில சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் ஆர்.டி. உதயகுமார் சுக்மா போட்டியில் முதல் தங்கத்தை வென்ற நிவேஷ் சொக்கலிங்கம் வெகுவாக பாராட்டினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 22, 2026, 11:03 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக் அறிமுக அணியான ஹுல் சிட்டியிடம் மென்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி
August 22, 2026, 10:41 pm
சுக்மா சிலம்பப் போட்டியில் சிலாங்கூருக்கு இரண்டு தங்கப்பதக்கம்
August 22, 2026, 10:40 pm
சுக்மா சிலம்பப் போட்டியில் பினாங்கு ரினிஸா, பேரா லாசிமித்ராவுக்கு தங்கப் பதக்கம் வென்றனர்
August 22, 2026, 9:04 am
சவூதி புரோ லீக்கில் அல் நசர் வெற்றி: 977ஆவது கோலை அடித்த ரொனால்டோ
August 22, 2026, 9:02 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்கை அர்செனல் அணியினர் வெற்றியுடன் தொடங்கியுள்ளனர்
August 21, 2026, 9:19 am
மெஸ்ஸி மேஜிக்: தந்தை மறைவுக்குப் பிறகு முதல் கோல்
August 21, 2026, 9:15 am
11 ஆண்டுகளுக்குப் பிறகு ரொனால்டினோ மீண்டும் களமிறங்குகிறார்
August 20, 2026, 9:40 am
