செய்திகள் மலேசியா
கிள்ளான் தெங்கு கிளானாவில் உள்ள நகைக்கடையில் கொள்ளை முயற்சி: போலிஸ் விசாரணை
கிள்ளான்:
கிள்ளான் தெங்கு கிளானாவில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று கொள்ளை முயற்சி நடந்தது என்பதை கிள்ளான் போலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு குற்றவியல் சட்டம் செக்ஷன் 394இன் போலிஸ் விசாரணையை நடத்தி வருவதாக தென் கிள்ளான் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டென்ட் கமாலரிஃபின் அமான் ஷா தெரிவித்தார்
இக்குற்றத்திற்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.
கொள்ளை முயற்சியின் போது துப்பாக்கியைக் காட்டிய குற்றத்திற்காக, 1971 ஆம் ஆண்டு துப்பாக்கிச் சட்டத்தின் (கடுமையான தண்டனைகள்) பிரிவு 4 இன் கீழும் வழக்கு விசாரிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள் காவல்துறைக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமது சுலைமி அலவி @ ஷாரியை 014-5719405 என்ற எண்ணிலோ அல்லது தெற்கு கிள்ளான் தலைமைப் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டு அறையை 03-33762222 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 21, 2026, 5:52 pm
இஸ்லாத்தை அவமதித்த சிங்கப்பூர் நாட்டு ஆடவருக்கு 14 நாட்கள் சிறை, RM 7,000 ரிங்கிட் அபராதம் விதிப்பு
August 21, 2026, 5:43 pm
பினாங்கு மிரட்டல் வழக்கு: பொது நடவடிக்கைப் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் கைது
August 21, 2026, 5:12 pm
சரவாக் மாநில கொடியை மிதித்த டிக் டாக் பயனர்: போலிஸ் தீவிர விசாரணை
August 21, 2026, 5:09 pm
தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு RAPID KL சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது
August 21, 2026, 4:07 pm
வேப் மின் சிகரெட் பயன்பாட்டுக்கு தடை; பேரா அரசுக்கு எதிராக இரு தரப்பினர் வழக்கு: டத்தோ சிவநேசன்
August 21, 2026, 3:20 pm
ஃபெல்டா தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்: டத்தோஶ்ரீ அன்வார் தகவல்
August 21, 2026, 1:20 pm
