செய்திகள் மலேசியா
தபோங் ஹாஜி, ஃபெல்டா மீதான நடவடிக்கை தவறுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது; மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் அல்ல: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
தபோங் ஹாஜி, ஃபெல்டா போன்ற நிறுவனங்களை அவற்றின் இஸ்லாமிய அடையாளத்தின் காரணமாக அரசாங்கம் குறிவைக்கிறது என்ற குற்றச்சாட்டுகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் மறுத்தார்.
இன அல்லது மதப் பாரபட்சங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, மாறாக நிர்வாகக் குறைபாடுகளின் காரணமாகவே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று அவர் வலியுறுத்தினார்.
தோல்விகளுக்காக அரசாங்கத்தின் தலையீட்டை எதிர்கொண்ட ஃபெல்டா போன்ற பிற நிறுவனங்களுக்கும் இதே போன்ற கண்காணிப்பு பொருந்தும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இஸ்லாமிய நிறுவனங்கள் நியாயமற்ற கண்காணிப்பை எதிர்கொள்கின்றன என்றும், முஸ்லிம்களிடையே ஊழலுக்கு எதிராக நம்பிக்கை ஒரு தடையாகச் செயல்படுகிறது என்றும் வாதிட்ட பாஸ் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின் கூற்றுகளுக்கு அன்வார் பதிலளித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 21, 2026, 5:52 pm
இஸ்லாத்தை அவமதித்த சிங்கப்பூர் நாட்டு ஆடவருக்கு 14 நாட்கள் சிறை, RM 7,000 ரிங்கிட் அபராதம் விதிப்பு
August 21, 2026, 5:43 pm
பினாங்கு மிரட்டல் வழக்கு: பொது நடவடிக்கைப் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் கைது
August 21, 2026, 5:12 pm
சரவாக் மாநில கொடியை மிதித்த டிக் டாக் பயனர்: போலிஸ் தீவிர விசாரணை
August 21, 2026, 5:09 pm
தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு RAPID KL சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது
August 21, 2026, 4:07 pm
வேப் மின் சிகரெட் பயன்பாட்டுக்கு தடை; பேரா அரசுக்கு எதிராக இரு தரப்பினர் வழக்கு: டத்தோ சிவநேசன்
August 21, 2026, 3:34 pm
கிள்ளான் தெங்கு கிளானாவில் உள்ள நகைக்கடையில் கொள்ளை முயற்சி: போலிஸ் விசாரணை
August 21, 2026, 3:20 pm
ஃபெல்டா தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்: டத்தோஶ்ரீ அன்வார் தகவல்
August 21, 2026, 1:20 pm
