செய்திகள் மலேசியா
ஜசெக தேசிய மாநாடு; இன்றைய தினத்திற்கு நாம் ஒரு முடிவை எடுக்க வேண்டும்: கோவிந்த் சிங்
புத்ராஜெயா:
இன்றைய தினத்திற்கு நாம் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று ஜசெக தேசியத் தலைவர் கோவிந்த் சிங் டியோ கூறினார்.
அடுத்த 18 மாதங்களுக்கான கட்சியின் நடவடிக்கைகள், திசையைத் தீர்மானிப்பதற்கு முன்பு, ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்த மூன்றரை ஆண்டுகளில் ஜசெக தனது சாதனைகளையும் பலவீனங்களையும் மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.
அரசாங்கத்தில் கட்சியின் தற்போதைய நிலை, நாட்டிற்கான சிறந்த திசையைத் தீர்மானிக்கும் பெரும் பொறுப்பை அனைத்துத் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் கொண்டு வந்துள்ளது.
அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் இப்போது அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம்.
நமது சொந்த மலேசிய சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவும், மலேசியாவையும் ஒரு வளர்ந்த நாட்டையும் நாம் எவ்வாறு மேலும் வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்காகவும் நாம் முன்னோக்கிச் செல்ல விரும்புகிறோமா என்பதுதான் கேள்வி என்று அவர் கூறினார்.
புத்ராஜயா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஜசெக 2026 தேசிய மாநாட்டிற்கான தனது வரவேற்புரையை ஆற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 16, 2026, 3:48 pm
உண்மை, நீதி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம் தொடர வேண்டும்: அமைச்சர் முஹம்மது சாபு
August 16, 2026, 12:56 pm
முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அஜீஸ் எம்ஏசிசியால் கைது செய்யப்படவில்லை: மகன்
August 16, 2026, 12:55 pm
சமூக நீதி, தேசிய வளர்ச்சிக்கான முதன்மை செயல்திட்டமாக மனநலப் பாதுகாப்பை உருவாக்க வேண்டும்: குணராஜ்
August 16, 2026, 12:22 pm
ஜசெக தேசிய மாநாடு; மலாய் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதே ஜசெகவுக்கு மிகப்பெரிய சவால்: அந்தோனி லோக்
August 16, 2026, 11:18 am
