செய்திகள் மலேசியா
டாக்டர் அக்மாலின் அண்ணன் மலாக்காவில் பெர்சாமா வேட்பாளராக போட்டியிடுகிறார்
மலாக்கா:
வரவிருக்கும் மலாக்காமாநிலத் தேர்தலில் டாக்டர் அக்மால் சாலேவின் அண்ணன் டாக்டர் முஹம்மது சோலேஹின் சாலேவை, பெர்சாமா கட்சி பெம்பான் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்துகிறது.
வெவ்வேறு அரசியல் தளங்களில் இருந்தாலும், அம்னோ இளைஞர் தலைவராகவும் இருக்கும் தனது தம்பியின் உறவு இணக்கமாகவே உள்ளது என்று டாக்டர் சோலேஹின் விளக்கினார்.
என் பெற்றோரும் உடன்பிறப்புகளும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மக்கள் அப்படிச் சொன்னாலும், ஊடகங்களுக்கு வெளியே பலமுறை நாங்கள் சண்டையிடுவதாகக் கூறுகிறார்கள்.
இல்லை, நாங்கள் சண்டையிடுவதில்லை, நாங்கள் மிகவும் நன்றாக இருக்கிறோம். அவர் ஒரு நல்ல சகோதரன், நானும் ஒரு நல்ல சகோதரன் என்று அவர் கூறினார்.
முன்னதாக நேற்று இரவு மாநிலத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், இணைத் தலைவர் சுக்ரி ரசாப் மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான 15 சாத்தியமான வேட்பாளர்களை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 16, 2026, 3:48 pm
உண்மை, நீதி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம் தொடர வேண்டும்: அமைச்சர் முஹம்மது சாபு
August 16, 2026, 12:56 pm
முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அஜீஸ் எம்ஏசிசியால் கைது செய்யப்படவில்லை: மகன்
August 16, 2026, 12:55 pm
சமூக நீதி, தேசிய வளர்ச்சிக்கான முதன்மை செயல்திட்டமாக மனநலப் பாதுகாப்பை உருவாக்க வேண்டும்: குணராஜ்
August 16, 2026, 12:22 pm
ஜசெக தேசிய மாநாடு; மலாய் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதே ஜசெகவுக்கு மிகப்பெரிய சவால்: அந்தோனி லோக்
August 16, 2026, 12:21 pm
