செய்திகள் விளையாட்டு
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
ஸ்டாக்ஹோம்:
அட்லாட்டிகோ மாட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில் ஜோஷுவா சிர்க்ஸீக்கு ஓய்வளித்த முடிவு, மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி மைக்கல் கேரிக்கின் புதிய பருவத்திற்கான திட்டங்களின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
பெஞ்சமின் செஸ்கோ கால் முட்டி காயத்திலிருந்து இன்னும் குணமடைந்து வருவதால், மென் யுனைடெட் அணியில் உள்ள ஒரே மூத்த முன்கள வீரர் சிர்க்ஸீ மட்டுமே.
இருப்பினும், மென்செஸ்டர் யுனைடெட் அணியுடன் இரண்டு பருவங்களைக் கடந்தும், இந்த டச்சு வீரர் தன்னை ஒரு முக்கிய முன்கள வீரராக இன்னும் முழுமையாக நிலைநிறுத்திக் கொள்ளவில்லை.
உலகக் கிண்ண இடைவேளையிலிருந்து அமாட் தியாலோ திரும்பியதால், ஸ்டாக்ஹோமில் அட்லாட்டிகோவுக்கு எதிரான 2-1 என்ற வெற்றியில், கேரிக் ஒரு உண்மையான முன்கள வீரர் இல்லாத ஒரு ஆட்ட முறையைத் தேர்ந்தெடுத்தார்.
கடந்த சீசனில் எம்ப்யூமோ ம் ஐந்து கோல்களை அடித்தார்.அந்த ஐந்து ஆட்டங்களிலும் மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி பெற்றது.
அவர் அட்லாட்டிகோவுக்கு எதிராக இரண்டு கோல்களையும் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 3, 2026, 2:53 pm
டத்தோ சம்பந்தன் கிண்ண கால்பந்து போட்டியில் எச்எஸ்எம் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது
August 3, 2026, 11:22 am
மென்செஸ்டர் யுனைடெட் பிரிமியர் லீக்கை வெல்ல முடியும்: யோரோ நம்பிக்கை
August 2, 2026, 10:10 am
இந்தப் பதக்கம் அனைத்து மலேசியர்களுக்கும் உரியது: அமீர் டேனியல்
July 31, 2026, 10:18 am
எம்ஐஎஸ்சி - டச்ட்ரோனிக் அணி ஒன்பது வீரர்களுடன் மொக்தார் டஹாரி அணியுடன் சமநிலை கண்டனர்
July 31, 2026, 9:27 am
காமன்வெல்த் வரலாற்றில் எடைத் தூக்கும் பிரிவில் பதக்கம் வென்று நோர் அகிலா சாதித்துள்ளார்.
July 30, 2026, 5:47 pm
மடானி F1 டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் இன்னும் பரிசீலித்து வருகிறது
July 30, 2026, 11:29 am
FIFA உலகக் கிண்ண இடைவேளைக்குப் பிறகு மியாமி காற்பந்து பயிற்சியில் ஈடுபட்டார் லியோனல் மெஸ்ஸி
July 30, 2026, 11:12 am
