செய்திகள் உலகம்
ஏர் இந்தியா விமானம் காற்று கொந்தளிப்பில் கடுமையாக குலுங்கியதில் 17 விமான பயணிகள் பாதிப்பு
புதுடெல்லி:
தாய்லாந்து நாட்டின் புக்கெட்டிலிருந்து இந்தியாவின் புதுடெல்லி நோக்கி புறப்பட்ட AI2379 ஏர் இந்தியா ரக விமானம் கடுமையான காற்று கொந்தளிப்பில் சிக்கியது.
இந்த சம்பவத்தை அடுத்து விமானம் வேகமாக குலுங்கிய வேளையில் விமான பயணத்தில் இருந்த 17 பயணிகள் பலத்த காயங்களுக்கு இலக்கானதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இருப்பினும், விமானம் டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானம் சுமார் 300 அடி உயரத்தை திடீரென இழந்ததாக கூறப்படுகிறது. இந்த அதிர்வால் சில பயணிகள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களுக்கு தரையிறங்கிய உடனேயே மருத்துவ உதவி அளிக்கப்பட்டு, சிலர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
