செய்திகள் தமிழ் தொடர்புகள்
உதயநிதி கைது: காவல் வாகனத்தில் தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்
சென்னை:
தஞ்சை திமுக ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் விஜய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்காக அவர் காவல் வாகனத்திலேயே தஞ்சை அழைத்துச் செல்லப்பட்டார்.
தஞ்சாவூரில் காவேரி பிரச்சனை குறித்து திமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் குறித்தும் பெண்கள் குறித்தும் கடுமையாக விமர்சித்து பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இந்த பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தஞ்சை காவல்நிலையத்தில் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து அவர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இன்று காலை, உதயநிதியின் வீட்டுக்கு வந்த தஞ்சை காவல்துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து தகவல் தெரிவித்து, அவரை கைது செய்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
